வெள்ளை புறாவே உன்னைப் போலவே

வெள்ளை புறாவே உன்னைப் போலவே
களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே
ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே
உயர உயர உயரும் உன்னதமே சிகரம்
கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்

1. ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்
பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்
பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்
ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும் -வெள்ளை

2. எண்ணமும் இதயமும் காயமும் காலமும்
தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்
மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்
ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும் -வெள்ளை

3. வானம் என் எல்லைதான் இயேசு என் பக்கம்தான்
ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம்
ஆவியால் நிரப்புவர் அழகினை கூட்டுவர்
கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன். -வெள்ளை



vellai purave unnaib polave

vellai purave unnaib polave
kalangkam neengkiye vinnil nanthdhave
aasai nenjsile aayiram nalume
uyara uyara uyarum unnadhame seekaram
karthdharukku kaththirunththal kanavukuta saththiyam

1. aaviyal piranththidum anupavam makimaithan
bethaimai neengkita bathaiyum maridum
pavangkal tholainthita dhamaikal ozhinththidum
aanavam poyvita aananthdham piranththidum -vellai

2. ennamum idhayamum kayamum kalamum
thuymaiyin sirakukal sumanththu nan parakkavum
menmaiyay vazhavum unnadham kanavum
aandava nataththidum aasaikal azhiththidum -vellai

3. vanam en ellaithan iyesu en pakkamthan
aantavar sonthdham nan thetrruvar anuthinam
aaviyal nirabbuvar azhakinai kudduvar
karthdharai kattuven kalibbutan vazhuven. -vellai